இனிய நண்பர்களுக்கு !

எனக்கு பிடித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனது சொந்த படைப்பு மற்றும் படித்ததில் கவர்ந்தது .உங்கள் ஆதரவிற்கு நன்றி .

Thursday 1 December 2011

கந்தையா அண்ணன் : என்ன போடியார் கூட்டமைப்பார் சொல்றாங்க அடுத்த வருசமாவது தீர்வை தாங்கோ என்று .....
போடியார் :அப்ப ஏண்டா அவங்க அமெரிக்கா போனாங்க இதுதான் சொல்றது எங்க போனாலும் கடைசியில் இங்கதானே கேட்க வேண்டும் அதை விட்டு விட்டு எதோ பழமொழி மாதிரி ஓடி திரியிறார்கள்.

No comments:

Post a Comment